ஐ.பி.எல் பிளே ஆப் போட்டி- ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று நண்பகல் 12 மணிக்கு தொடக்கம்

Loading… சென்னையில் சேப்பாக்கத்தில் வரும் மே 23-ம் தேதி முதல் தகுதிச் சுற்றுப் போட்டியும், மே 24-ம் தேதி எலிமினேட்டர் போட்டியும் நடைபெறுகிறது. அகமதாபாத்தில் மே 26 அன்று 2-வது தகுதிச் சுற்று போட்டியும், மே 28 அன்று இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது. 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் … Continue reading ஐ.பி.எல் பிளே ஆப் போட்டி- ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று நண்பகல் 12 மணிக்கு தொடக்கம்